KDE-Tamil How to Translate Gcompris to Tamil?

Kishore G kishore96 at gmail.com
Fri Mar 14 04:49:42 GMT 2025


Thanks for your interest.

KDE செயலிகளில் காட்டப்படும் சரங்கள், .po கோப்புகளிலிருந்து எடுக்கப்படுவன.
அவற்றை மொழிபெயர்த்து எனக்கு மின்னஞ்சலாக அனுப்ப வேண்டும் (இந்த
அஞ்சல் பட்டியலிலுள்ள மற்றவர்களுக்கு அனுப்ப தேவையில்லை).
அக்கோப்புகளை சரிபார்த்த பின் நான் அவற்றை பதிவேற்றுவேன்.

Gcompris-க்கான கோப்புகளை https://l10n.kde.org/stats/gui/trunk-kf6/team/ta/gcompris/ 
என்ற இணைப்பிலிருந்து பதிவிறக்கலாம். எனக்கு தெரிந்தவரை, Gcompris-இலுள்ள
சரங்களில் 80%-க்கு மேல் மொழிபெயர்க்கப்பட்டால்தான் அதன் நிரலாளர்கள்
அம்மொழியை இயக்குவார்கள்.

பின்பற்ற வேண்டிய வழிமுறையையும் கோப்புகளைப் பெறுவதற்கான
இணைப்புகளையும் விளக்கும் PDF கோப்பை தனியாக உங்களுக்கு அனுப்புவேன்.
ஏதாவது சந்தேகம் இருந்தால் தயங்காமல் என்னைத் தொடர்புகொள்ளலாம்.

-- 
கோ. கிஷோர்.
வெள்ளி, 14 மார்ச், 2025 7:49:36 AM இந்திய நிலையான நேரம், Shrinivasan T எழுதியது
(on Friday, 14 March 2025 07:49:36 IST Shrinivasan T wrote):
> Like to transkate Gcompris to Tamil.
> 
> How to start and do it?
> 
> Please help on this.
-------------- next part --------------
A non-text attachment was scrubbed...
Name: KDE Tamil translation instructions.pdf
Type: application/pdf
Size: 100556 bytes
Desc: not available
URL: <http://mail.kde.org/pipermail/kde-l10n-ta/attachments/20250314/01e6b749/attachment-0001.pdf>


More information about the Kde-l10n-ta mailing list